Map Graph

திருவொற்றியூர் தொடருந்து நிலையம்

திருவொற்றியூர் தொடருந்து நிலையம் சென்னை மத்திய தொடருந்து நிலையம் - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது சென்னை மாநகரின் வடக்கில் அமைந்துள்ள திருவொற்றியூருக்கு சேவை புரிகிறது. இந்த தொடருந்து நிலையம் மத்திய தொடருந்து நிலையத்தில் இருந்து 9 கிலோமீட்டர்கள் தொலைவில் வடக்கில் அமைந்துள்ளது.

Read article
படிமம்:Tiruvottiyur_railway_station.jpg